Aerin Names Allie Michler Kopelman Bridal Ambassador
Kopelman will serve as a spokesperson for the brand, advising on strategic partnerships, shows, market development and online engagement. from Fashion

மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசன்ட் (75) கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், இந்தி, கன்னடா என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட். கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட், மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.
Comments
Post a Comment