Institution Makes Copenhagen Fashion Week Debut as Zalando Visionary Award Winner
The runway show was the latest phase of the retailer’s strategy to support emerging designers through its partnership with Copenhagen Fashion Week. from Fashion

திரைத் துறையில், சர்வதேச அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் இதற்கு பெரும் வரவேற்பு உண்டு. கடந்த 95-வது ஆஸ்கர் விருது விழாவில், ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும் ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படத்துக்கும் விருது கிடைத்தது.
இந்நிலையில், அடுத்த வருடத்துக்கான ஆஸ்கர் விருது விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 96-வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி நடக்க இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment