Australian Fashion Week Marks 30 Years, Goes Viral
An unscripted moment at the Commas' resort 2027 show generated significant international coverage for the event. from Fashion

ராமாயணத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம், ‘ஆதிபுருஷ்’. ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைஃப் அலி கான் நடித்து வருகின்றனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படம் ஜூன் 16-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. 3-டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிக்கிறார். இதில் சீதையாக நடித்துள்ள கீர்த்தி சனோன் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
Comments
Post a Comment