Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

சென்னை: விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் விஜய் - யுவன் கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். அட்லி, தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Comments
Post a Comment