Institution Makes Copenhagen Fashion Week Debut as Zalando Visionary Award Winner
The runway show was the latest phase of the retailer’s strategy to support emerging designers through its partnership with Copenhagen Fashion Week. from Fashion

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘இண்டியானா ஜோன்ஸ் 5’ படம் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஹாரிஸன் ஃபோர்டு கண்கலங்கியபடி மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசினார்.
உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான 76-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார். கோலிவுட், பாலிவுட் உள்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.
Comments
Post a Comment