Aerin Names Allie Michler Kopelman Bridal Ambassador
Kopelman will serve as a spokesperson for the brand, advising on strategic partnerships, shows, market development and online engagement. from Fashion

மும்பை: ‘வார் 2’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவிருப்பதை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது பிறந்தநாள் வாழ்த்துப் பதிவில் உறுதி செய்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷனின் ‘வார் 2’ படத்தில் ஜூனியர் என்டிஆர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘வார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். எனினும் படக்குழு இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
Comments
Post a Comment