Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா, ‘லால் சலாம்’ படத்தை இப்போது இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் இதில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இவர், ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இதில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
Comments
Post a Comment