Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

பொறி பறக்கும் ஆக்‌ஷன், பஞ்சமே இல்லாமல் ரொமான்ஸ் காட்சிகள், கிச்சுகிச்சு மூட்டும் காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியாகியுள்ளது சித்தார்த்தின் ‘டக்கர் ட்ரெய்லர்’.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள ‘டக்கர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருவழியாக இப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Comments
Post a Comment