Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலா. கன்னடத்தில் ‘கிஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இப்போது தெலுங்கில் 6 படங்களில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா இந்தியில் பிசியாகிவிட்டதால் ஸ்ரீலாவுக்கு தெலுங்கில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மகேஷ்பாபு, ராம் பொத்தினேனி, நிதின், பவன் கல்யாண் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு அவரை நாயகியாக நடிக்க வைக்கக் கேட்டுள்ளனர். இதே போல மேலும் சில தமிழ் ஹீரோக்களின் படங்களுக்காகவும் அவரை அணுகியுள்ளனர். ஆனால், கால்ஷீட் பிரச்சினை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment