Skip to main content

Featured

‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநரின் புதிய படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

மும்பை: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென் இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு ‘சஹாராஸ்ரீ’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts