Skip to main content

Featured

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார்

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார். அவருக்கு வயது 67. பிரபல இயக்குநர் குவென்டின் டரான்டினோவின் ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர், மைக்கேல் மேட்சன். கலிபோர்னியாவின் மலிபு பகுதியில் வசித்து வந்த அவர், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. அவர் மறைவில் எந்த சந்தேகமும் இல்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. மைக்கேல் மேட்சனின் மறைவு ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Interior Resort 2024

Interior played to its greatest hits for resort and launched into denim.

from Fashion

Comments