Skip to main content

Featured

15 வருடங்களுக்குப் பிறகு பெண் தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?

சென்னை: 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வயதான பெண் வேடத்தில் நடித்திருப்பார். அவரது அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts