Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

சென்னை: ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஷங்கர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஜென்டில்மேன்’. 1993ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோ நடித்திருந்தனர். வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகின.
Comments
Post a Comment