Institution Makes Copenhagen Fashion Week Debut as Zalando Visionary Award Winner
The runway show was the latest phase of the retailer’s strategy to support emerging designers through its partnership with Copenhagen Fashion Week. from Fashion

மும்பை: ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல, ‘மிஷன்: இம்பாசிபிள்’ வரிசை படங்களுக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உண்டு. இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் உலகம் முழுவதும் வசூல் சாதனைப் படைத்துள்ளன. அந்த வகையில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ வரிசையின் 7வது பாகமான ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த 12-ம் தேதி வெளியானது.
டாம் குரூஸின் இந்த ஸ்பை ஆக்‌ஷன் படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்தப் படம் இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. 3500 திரைகளில் வெளியிடப்பட்ட இந்தப் படம், இந்தியாவில் 7 நாட்களில் ரூ.72.85 கோடி வசூலித்துள்ளது
Comments
Post a Comment