Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

மும்பை: சினிமாவில் நடிப்பதை விட முன்னணி திரை பிரபலங்களுக்கு விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம். பல இந்தி நடிகர், நடிகைகள் பிசினஸிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கின்ற வருமானத்தில் திரைத்துறையினர் அதிகமான வரி கட்டி வருகின்றனர். அக்‌ஷய்குமார், ஷாருக்கான், சல்மான் கான் உட்பட பல நடிகர்கள் அதிகமான தொகையை வரியாக கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அதிக வருமான வரி கட்டும் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். 2016-17ம் ஆண்டில் இருந்து இவர், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வரி கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment