Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

சென்னை: மலையாளத்தில் திலீப், கீர்த்தி சுரேஷ், ஹனிரோஸ் நடித்து வெற்றிபெற்ற படம் ‘ரிங் மாஸ்டர்’. இந்தப் படத்தின் ரீமேக் மூலம் தமிழில், அறிமுகமாகிறார், பஞ்சாபி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ள மால்வி மல்ஹோத்ரா. தமிழில் திலீப் நடித்த கதாபாத்திரத்தில் ஆர்.கே.நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் வேடத்தில் மால்வி மல்ஹோத்ரா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அபிராமி நடிக்கிறார். படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.
இதில் பார்வையற்றவராக நடிப்பதற்கு பயிற்சி மேற்கொண்டதாக நடிகை மால்வி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
Comments
Post a Comment