Street Style Isn’t Dead, It’s Having an Identity Crisis
WWD style director Alex Badia and photographer Kuba Dabrowski assess the current state of street style following Paris Fashion Week. from Fashion

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் நானி இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக சர்வானந்த் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ராணா நடிக்க இருக்கிறார். மற்றொரு முக்கிய கேரக்டரில் துஷாரா விஜயன் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சமீபத்தில் அலுவலக பூஜை போடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் உண்மை இல்லை. செப்.19-ம் தேதி நேரடியாகப் படப்பிடிப்பு தொடங்குகிறது. முதல் ஷெட்யூல் 10 நாட்கள் நடைபெறவுள்ளன
Comments
Post a Comment