Express Celebrates the Holidays With Lisa Rinna, Harry Hamlin and Delilah Belle Hamlin in Ad Campaign
The new holiday campaign is titled "Holiday, Hamlin Style." from Fashion

துபாய்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் சென்னையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் ப்ரிவ்யூ ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
Comments
Post a Comment