Off-White, Creative Director Ib Kamara Part Ways
Kamara was named to the role in the spring of 2022 but has been a longtime collaborator of the brand, working closely with its founder, the late Virgil Abloh. from Fashion

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரெயலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Comments
Post a Comment