Off-White, Creative Director Ib Kamara Part Ways
Kamara was named to the role in the spring of 2022 but has been a longtime collaborator of the brand, working closely with its founder, the late Virgil Abloh. from Fashion

சென்னை: நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனுக்கு பேரீச்சம் பழங்களை (டேட்ஸ்)கொடுக்கிறார் பிரதீப். இதன்மூலம் அவர் படத்துக்கு ‘டேட்ஸ்’ கொடுத்துள்ளதை மறைமுகமாக விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். சரியான நேரத்தில் தன்னை பிரதீப் காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‘தேங்க் யூ ஃபார் தி டேட்ஸ்’ என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment