Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

சென்னை: நடிகர் சூர்யா, சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். நட்டி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப்படம் 3டி முறையில் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. சென்னை, கொடைக்கானல் உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு இப்போது, தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காடுகளில் நடந்து வருகிறது. இதற்காக சூர்யா உட்பட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
Comments
Post a Comment