Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ள படம் ‘சைந்தவ்’. அவரின் 75-வது படமாக உருவாகும் இதை சைலேஷ் கொலனு இயக்குகிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கட் பொயனபள்ளி தயாரிக்கிறார். பான் இந்தியா முறையில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக், ஆர்யா, ஆண்ட்ரியா, ஷ்ரத்தா நாத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படம் டிச. 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதியில் ‘சலார்’ படம் வெளியாவதால், ‘சைந்தவ்’ படத்தின் ரிலீஸ் பொங்கலுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment