Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

சென்னை: நடிகர் மிஷ்கின், ‘பிசாசு 2’ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் கடந்த வருடமே முடிவடைந்துவிட்டாலும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மிஷ்கின், மீண்டும் படம் இயக்குகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை அவர் இயக்க இருக்கிறார். இதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதில் ஜெயராம் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது
Comments
Post a Comment