Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

சென்னை: நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை ஏற்கெனவே இந்தி, மலையாள மொழிகளில் திரைப்படமாக உருவாகி இருந்தாலும் மேலும் ஒரு திரைப்படம் உருவாகிறது. 'சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை எஸ்.பி.விஜய் தயாரிக்கிறார்.
ஜெயராம் இயக்கும் இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக, நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பேயாக நடித்திருந்தார். நகுலின் ‘செய்’ படத்திலும் நடித்துள்ளார்.
Comments
Post a Comment