Moynat Plants a ‘Folding Paper Garden’ Pop-up at SKP Beijing With Artist Jojo
The French trunkmaker developed an exclusive dark grey version of its monogrammed M collection canvas for the pop-up, open until Sept. 19. from Fashion

சென்னை: விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் அறிமுகமான திறமையாளர்கள், தமிழ்த் திரையுலகில் பாடகர்களாக வலம் வருகின்றனர். இந்நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன.
சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்த முறை நடந்தசீசனில் கலந்துகொண்ட திறமையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சி முடிவடையும் முன்பே திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தில் ஸ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து பாடலைப் பாடியுள்ளனர். நடுவராகக் கலந்துகொண்ட இசையமைப்பாளர்கள் தமன், இமான் மூலமும் பல குழந்தைகளுக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Comments
Post a Comment