
தமிழில் பிசியான நடிகராக இருக்கிறார் யோகி பாபு. சில படங்களில், கதையின் நாயகனாக நடித்தாலும் காமெடி வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் இப்போது முதன் முறையாக தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.
‘அனிமல்’ படத்தை இயக்கியுள்ள சந்தீப் ரெட்டி வங்கா , அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். ஹாரர் காமெடி படமான இது, பான் இந்தியா முறையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment