Skip to main content

Featured

‘எனக்கு சோறு போட்ட தாய் விஜயகாந்த்' - எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர்

சென்னை: விஜயகாந்த் உடலுக்குஅஞ்சலி செலுத்த வந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், அவரது உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் அவர் கூறியதாவது: விஜயகாந்தைப் பார்க்கப் போனா உடனேயே 'சாப்பிட்டியா?'ன்னுதான் கேட்பாரு. லேசா தயங்கினாலே 'முதல்ல போயி சாப்பிட்டுட்டு வா, அப்புறம்தான் பேசுவேன்'னு சொல்வார். இனிமே யார் அப்படி கேட்கப் போறாங்க?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts