Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

1. The Reeds (Son Hasat) | Dir: Camil Agacikonglu | Turkey, Bulgaria | 2023 | 133' | WC | Santham | 9.30 AM
துருக்கி நாட்டின் மலைப்பிரதேசமான அனடோலியாவில் ஒரு மலையடிவார கிராமம். அங்குள்ள ஏரி ஒன்றுதான் மக்கள் வாழ்வாதாரமே. அந்த ஏரியில் படகில் சென்று ஏரியில் ஆங்காங்கே செழித்திருக்கும் நாணற்புல்லை வெட்டி அறுத்து எடுத்து வந்து தனது பிழைப்பை மேற்கொள்ளும் அலி என்பவனைப் பற்றிய கதை. அந்த ஊரில் அம்மக்களை சுரண்டவும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் என்று நில நிலப்பிரபுக்களும் சில மிருகத்தனமான உள்ளூர் கும்பல்களும் அப்பகுதியில் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment