Skip to main content

Featured

சிலம்பரசன் - கயாது லோஹர் படம் தொடக்கம்!

‘பார்க்கிங்’ படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படத்தில் சிலம்பரசன் டிஆர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். கல்லூரி பின்னணியில் கமர்ஷியல் படமாக உருவாகும் இதில் சிலம்பரசன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருடன் சந்தானம் இணைந்து நடிக்கிறார். கயாது லோஹர் நாயகியாக நடிக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Pharrell’s Fashion Week Rodeo

It was the Wild West inside of the Louis Vuitton show, with Riize, Serena Williams and Bradley Cooper in the audience for the cowboy-themed show.

from Fashion

Comments