Indochino to Add 10 Showrooms in U.S. in 2027
The Canadian made-to-measure retailer currently operates around 70 retail spaces in North America. from Fashion

திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் நடிகர் யோகி பாபு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கடந்த 2-ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, நாள்தோறும் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு, தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், கோயில் வரலாற்றை சிவாச்சாரியர்களிடம் கேட்டறிந்தார்.
Comments
Post a Comment