Petra Fagerström Spring 2027: Duality of a Woman
The LVMH Prize finalist delivered intricate, either-or hybrids that could live comfortably on the shop floor. from Fashion

லாஸ் ஏஞ்சலஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகையாக ‘ஹோல்டோவர்ஸ்’ படத்தில் நடித்த டேவின் ஜாய் ரேண்டால்ஃப் வென்றார்.
இந்த படத்தில் மேரி லாம்ப் எனும் பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
Comments
Post a Comment