Derrick Adams Hosts First Fundraiser for Charm City Cultural Cultivation
The multidisciplinary artist hosted an intimate gathering at Hav & Mar for his nonprofit. from Fashion

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் இணக்கமான ரொமான்ஸில் இருவரும் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் அறிவிப்பை அண்மையில் ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில், இதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் 25-ம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment