Petra Fagerström Spring 2027: Duality of a Woman
The LVMH Prize finalist delivered intricate, either-or hybrids that could live comfortably on the shop floor. from Fashion

சென்னை: பிரபல வில்லன் மற்றும்குணசித்திர நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.
சென்னையை சேர்ந்த பாலாஜி, சென்னைத் திரைப்படக் கல்லூரியில் படித்தவர். 'சித்தி' தொடர் மூலம்நடிகராக அறிமுகமானார். இதில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால், டேனியல் பாலாஜி ஆனார். தொடர்ந்து, 'ஏப்ரல் மாதத்தில்' படம் மூலம் சினிமாவுக்கு வந்த அவர், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
Comments
Post a Comment