Skip to main content

Featured

Click Bits - ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!

நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘துப்பறிவாளன் 2’ படத்துக்காக தானே நேரடியாக நடிகர்களை தேர்வு செய்யும் விஷால்!

சென்னை: விஷால் தான் இயக்கி நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்துக்காக, தானே நேரடியாக ஆடிஷன் செய்து துணை கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

நடிகர் விஷால், ஹரி இயக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் 26-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார், விஷால். மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது, விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தானே இயக்கப்போவதாக விஷால் அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments