Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்த இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு, மைம் கோபி உட்பட பலர் நடித்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் கடந்த வருடம் டிச.22-ல் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் அள்ளியது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று படக்குழு அறிவித்தது.
Comments
Post a Comment