Skip to main content

Featured

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ அப்டேட் @ மாலை 6.31

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தின் அப்டேட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.31 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments