Altuzarra Taps Marta Lastra as Chief Executive Officer
She has served as president of the company since January 2025. from Fashion

பெங்களூரு: தான் செய்த கொலைக்கான பழியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி மூன்று பேரிடம் நடிகர் தர்ஷன் தலா ரூ.5 லட்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தனது காதலியான பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டி தொந்தரவு செய்ததாக கூறி, ரேணுகா சுவாமி என்ற தனது ரசிகரை ஆள் வைத்து கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மைசூரில் இருந்த அவரை கடந்த ஜூன் 11 அன்று கர்நாடக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
Comments
Post a Comment