Justin Bieber’s Skylrk Takes Over New York City
Ahead of his FIFA World Cup halftime performance on Sunday, Justin Bieber's design-led fashion and consumer technology brand Skylrk took over New York City with two pop-up activations. from Fashion

நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்தார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி பிரசாத் இசையமைக்கிறார். அஜித்தின் 63-வது படமான இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. அங்கு 2 சண்டைக் காட்சிகளையும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது.
Comments
Post a Comment