John Richmond Spring 2027: Pop Heaven
Dave Stewart, whose latest album is set for release on Oct. 30, performed — albeit briefly — following the show, with the designer singing a few notes. from Fashion

அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். டாலி தனஞ்செயா, சுனில், மைம் கோபி உட்பட பலர் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். தெலுங்கில் வெளியான இந்தப் படம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் ஆக. 15-ல் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் டிச. 6-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment