John Richmond Spring 2027: Pop Heaven
Dave Stewart, whose latest album is set for release on Oct. 30, performed — albeit briefly — following the show, with the designer singing a few notes. from Fashion

சென்னை: அதர்வா, நிமிஷா சஜயனின் ‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘ஒரு நாள் கூத்து', ‘மான்ஸ்டர்', ‘ஃபர்ஹானா' படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். இவர் அடுத்து இயக்கும் படம், 'டிஎன்ஏ'. அதர்வா முரளி நாயகனாக நடித்துள்ளார். நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Comments
Post a Comment