Skip to main content

Featured

ஹீரோவாகச் சென்று வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்த ராபர்ட் டவுனி ஜூனியர்: மார்வெல் அதிகாரபூர்வ அறிவிப்பு

சான் டியாகா: ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மூலம் மீண்டும் மார்வெல் படங்களுக்குள் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ராபர்ட் டவுனி ஜூனியர்.

2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன் மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய ராபர்ட் டவுனி ஜூனியரின் மார்வெல் படங்களுடான பயணம் , 2019-ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்துடன் முடிந்தது . இதில் டோனி ஸ்டார்க் என்கிற அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments