Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

சென்னை: சதீஷ் நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மெரினா’, ‘வாகை சுடவா’, ‘தாண்டவம்’, ‘எதிர்நீச்சல்’, ‘கத்தி’ உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் சதீஷ். ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’.
Comments
Post a Comment