Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி, அதிலும் சாதனை புரிந்து வருகிறது.
Comments
Post a Comment