Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
‘கேஜிஎஃப்’ சீரிஸ்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல். ‘சலார்’ படத்தைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக ஜுனியர் என்டிஆர் உடன் புதிய படத்துக்காக இணைகிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
Comments
Post a Comment