Skip to main content

Featured

“யோகிபாபு தங்கமான மனிதர்” - விஜய் சேதுபதி புகழாரம்

யோகிபாபு தங்கமான மனிதர் என்று விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆறுமுககுமார் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஏஸ்’. மே 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“அரசியல் ஆசை வரலாம், வராமலும் இருக்கலாம்” - கீர்த்தி சுரேஷ் சூசகம்!

மதுரை: “இப்போதைக்கு அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகிறது. இதையொட்டி மதுரை தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘ரகு தாத்தா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments