Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் 171-வது படமான ‘கூலி’யை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் கதா
நாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைப் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரவில்லை.
Comments
Post a Comment