Istituto Marangoni Expands Riyadh Campus Offer
Istituto Marangoni Riyadh expands to offer bachelor's and master's degrees fostering global fashion education excellence. from Fashion

ஈவில் டெட், டோண்ட் ப்ரீத் படங்களை இயக்கிய ஃபெடே அல்வாரெஸ் இப்போது இயக்கியிருக்கும் படம், ‘ஏலியன்: ரோமுலஸ்’. ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கெய்லி ஸ்பேனி, டேவிட் ஜான்சன், ஆர்ச்சி ரெனாக்ஸ், இசபெலா மெர்சிட், ஸ்பைக் ஃபியர்ன், ஐலீன் வு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டிவென்டியத் செஞ்சுரி ஸ்டூடியோஸ் இந்தியா, இந்தப் படத்தை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வரும் 23-ம் தேதி வெளியிடுகிறது. சயின்ஸ் பிக் ஷன் ஹாரர் படமான இது, உண்மையிலேயே திகிலூட்டும் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்கிறது படக்குழு.
Comments
Post a Comment