Skip to main content

Featured

அடுத்து ‘குஷி’, ‘சிவகாசி’ ரீ-ரிலீஸ்: தயாரிப்பாளர் தகவல்

அடுத்ததாக ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸில் வசூலை அள்ளிய படம் ‘கில்லி’. இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். ரீ-ரிலீஸ் விநியோக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டார் சக்திவேலன். தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரீ-ரிலீஸிலும் வெற்றியடைந்தது தொடர்பாக விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘Fake Heiress’ Anna Delvey Talks Modeling, ‘DWTS’ and Immigration

The Russian-born, New York-based creative will compete in this season's "Dancing with the Stars."

from Fashion

Comments