Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

சென்னை: ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக ‘ஃபைட் கிளப்’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் அடுத்த தயாரிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் கதை எழுத, ‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களைய் இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ராகவா லாரன்ஸின் பிறந்தநாளையொட்டி இதன் அறிவிப்பு டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
Comments
Post a Comment