Bealls Launches National Ad Campaign as Off-Pricer Continues Expansion
The Florida-based retailer operates more than 650 stores in 23 states. from Fashion

அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் படத்துக்கு, 'ஒன்ஸ்மோர்' என தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். மலையாளத்தில் 'ஹிருதயம்', தெலுங்கில் 'குஷி', 'ஹாய் நன்னா' படங்களில் பணியாற்றியுள்ள அவர் இசை அமைக்கும் நேரடி தமிழ்ப் படம் இது. அடுத்த வருட காதலர் தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment